ads



KSC உள்விளையாட்டு அரங்கில் சாளை மக்காம் நினைவு முதலாம் ஆண்டு shuttlecock போட்டி : HR குழும அணி முதல் பரிசு வென்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KSC உள்விளையாட்டு அரங்கில் முதல் முறையாக நகரளவிலான shuttlecock போட்டி கடந்த 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற்றது.

இதில் 13 அணிகள் பங்குபெற்றன. இறுதிப்  போட்டிக்கு HR குழும அணியினரும், பரிமார் இறகுப் பந்து அணியினரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இறுதிப் போட்டியில் HR குழுமத்தினர் நேரடியாக இரண்டு செட்களையும் 21 - 11 மற்றும் 21 - 13 என்ற புள்ளி கணக்கில் வென்றனர்.
20150129_224407.jpg
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் KSC-யின் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் நகராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலருமான ஹாஜியார் என்றழைக்கப்படும் A.K. முஹம்மது மெய்தீன் அவர்கள் HR குழுமத்தினருக்கு வழங்கினார்கள்.
20150129_224438.jpg
இரண்டாமிடம் பெற்ற பரிமார் இறகுப்பந்து அணியினருக்கு KSC-யின் செயற்குழு உறுப்பினர் M.N. ஹாஜி முஹம்மத் வழங்கினார்.
20150129_224330.jpg
இந்நிகழ்வில் KSC துணைச் செயலாளர் வி.எஸ்.எச்.ஃபஸ்லுல் ஹக், செயற்குழு உறுப்பினர்களான எம்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.எச்.அப்துர்ரஹ்மான், கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், வெள்ளி செய்யித் அஹ்மத் ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டித் தொடருக்கான ஏற்பாடுகளை பேங்காங் சன் மூன் ஸ்டார் நிறுவனத்தின் ஹாஜி M.H. சாலிஹ் சிறப்பாக செய்திருந்தார்.
30 Jan 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top