ads



KSC உள்விளையாட்டு அரங்கில் சாளை மக்காம் நினைவு முதலாம் ஆண்டு shuttlecock போட்டி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KSC மைதானத்தில் shuttlecock உள்விளையாட்டு அரங்கம் கட்டிமுடிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி திறப்புவிழாவும் நடத்தப்பட்டது.
20150128.jpg
உள்விளையாட்டு அரங்கில் முதல் முறையாக நகரளவிலான shuttlecock போட்டி இன்று காலை முதல் நடத்தப்பட்டு வருகின்றது. துவக்கப்போட்டியை KSC உள்விளையாட்டு அரங்கம் உருவாகுவதற்கு முழுமுயற்சி மேற்கொண்டவர்களில் ஒருவரான ஜனாப். ஃபஸூலுல்ஹக் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
073044.jpg இப்போட்டியில் 13 அணிகள் பங்குபெறுகின்றன. இவ்வணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றது. லீக் போட்டிகளின் முடிவில் இரண்டு பிரிவில் இருந்து அதிக புள்ளிகளை பெறும் மூன்று அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு தேர்வாகும்.

காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் நடத்தப்படும் இப்போட்டிகளின் இறுதி ஆட்டம் நாளை (29/01) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
28 Jan 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top