ads



மாவட்ட கால்பந்து லீக் போட்டி 2015 : புள்ளி பட்டியலில் KSC அணி முதலிடம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
Points.jpg
2015-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலானா கால்பந்து லீக் போட்டிகள் கடந்த 10/01 முதல் நடைபெற்று வருகின்றது.

இன்று (24/01) மாலை நாசரேத் - மர்காஸிஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காயல்பட்டினம் KSC அணியும், நாசரேத் "B" அணியும் விளையாடின.

போட்டியின் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய KSC அணியினர் போட்டியின் முழுநேரத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

இவ்வெற்றியின் மூலம் இவ்வாண்டு இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் KSC அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்திலும், USC அணி 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
25 Jan 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top