ads



மாவட்ட கால்பந்து லீக் போட்டி 2015 : KSC அணி வெற்றி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ball.jpg
2015-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலானா கால்பந்து லீக் போட்டிகள் கடந்த 10/01 முதல் நடைபெற்று வருகின்றது.

நேற்று முன்தினம் (19/01) மாலை DCW மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காயல்பட்டினம் KSC அணியும், நாசரேத் - மர்காஸிஸ் "A" அணியும் விளையாடின.

போட்டியின் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக விளையாடிய KSC அணியினர் தொடர்ந்து கோல் அடிப்பதற்கான முயற்சி செய்துவந்தனர். ஆனால் முதல் பாதி ஆட்டம் முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் KSC அணியின் வீரர் லத்தீப் தனக்கு கிடைத்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி தலையால் முட்டி கோலாக்கினார். பின்னர் ஆட்டநேர இறுதிவரை போராடிய நாசரேத் அணியினரால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. எனவே KSC அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
21 Jan 2015

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
Seyed Ahmed Says:
Jan 22 2015 7:00PM (IST)

Congratulations to the KSC team once again, wish them in advance to win the district league..!!!

But your achivement was not given a mention in a website who allegedly report every small and useless news of kayal.

Our anger are with those hypocrites of kayal in the name of MEGA and KEPA and their crony website, who divide our society, as if they only fighting the menace of DCW. Who isn't against DCW's pollutive nature?

What did they gain when these hypocrites condemned a girl's college students and the management for visiting the factory for educational purposes? Why they hide when our boys go and play in their backyard? Didn't the self appointed saviours of kayal say 'no contacts of what so ever be made with the DCW'. under whose pressure they blackout this news? Why this double standard?

So the reality isn't in opposing DCW.

Here are you the hypocrites ..your real face is exposed once again as did during the 1st ward by-election. Their 'true colour' would have known if the pictures of those associates who were present in those matches in DCW were published.

The monetary and other benefits these hypocrites gain from opposing DCW will be exposed soon.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top