ads



மாவட்ட கால்பந்து லீக் போட்டி 2015 : KSC அணி வெற்றி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ball.jpg
2015-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலானா கால்பந்து லீக் போட்டிகள் கடந்த 10/01 முதல் வீரபாண்டிய பட்டணம் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

நேற்று (16/01) நடைபெற்ற போட்டியில் காயல்பட்டினம் KSC அணியும், நாசரேத் - மர்காஸிஸ் கால்பந்து கழக அணியும் விளையாடின. போட்டியின் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இரண்டு அணிகளும் முதல்பாதி ஆட்டம் முடியும் வரை கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் KSC அணியின் முன்கள வீரர் லத்தீப் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தார். பின்னர் ஆட்டநேர இறுதிவரை போராடிய நாசரேத் அணியினரால் கோல் அடிக்கயிலவில்லை. எனவே KSC அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
17 Jan 2015

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
omer anas Says:
Jan 18 2015 7:22PM (IST)

இன்றைய வெற்றியை சீக்கிரமா வெளியிடுங்க ரொம்ப ஆவலாக,
காத்து இருக்கிறோம்.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top