ads



மாவட்ட கால்பந்து லீக் போட்டி 2015 : USC வெற்றி! KSC போட்டி சமநிலை!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
DSC00238.JPG
2015-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலானா கால்பந்து லீக் போட்டிகள் இன்று (10/01) மாலை வீரபாண்டிய பட்டணம் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.
DSC00241.JPG
முதல் போட்டியில் காயல்பட்டினம் USC அணியும் புன்னக்காயல் புனித ஜோசப் கால்பந்து கழக அணியும் விளையாடின. இதில் முதல் பாதியில் ஒரு கோலும், இரண்டாவது பாதியில் ஒரு கோலும் அடித்து USC அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

இரண்டு கோல்களையும் அந்த அணிக்காக தீன் முஹம்மத் அடித்தார்.
DSC00243.JPG
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் காயல்பட்டினம் KSC அணியும், வீரபாண்டிய பட்டணம் அணியும் விளையாடின. இதில் ஆட்டநேர முழுவதும் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
DSC00242.JPG
10 Jan 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top