ads



காயலில் முதல் உள்விளையாட்டு அரங்கம், காயல் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உதயமாகிறது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KSC.jpg
காயல்பட்டினத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கு என பல மைதானங்கள் இருக்கின்ற போதிலும், shuttlecock விளையாட்டிற்கு உள்விளையாட்டு அரங்கம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்துவந்தது.
KSC2.jpg
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பலம்பெரும் விளையாட்டு மைதானங்களில் ஒன்றான காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் shuttlecock விளையாடுவதற்கு உள்விளையாட்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
KSC1.jpg
அதன் திறப்புவிழா வருகின்ற 29-ம் தேதி மாலை 4 மணியளவில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு M.துரை IPS அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்நகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய், காயல் ஸ்போர்டிங் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
26 Dec 2014

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top