ads



உலகின் மிகஅதிக எடையுள்ள கொடி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
10665383.jpg
இவ்வாண்டின் சிறப்பம்சமாக துறைமுக நகரான சவுதிஅரேபியா - ஜித்தாவில் உலகின் மிக உயரமான கொடிக்கம்பம் புதிதாக துவக்கப்பட்டு  அதில் நாட்டின் தேசிய கொடி முதன்முதலாக ஏற்றப்பட்டது.
 
இனிய இந்நிகழ்வில் இந்நாட்டின் குடிமக்களுடன்  
இங்கு வாழும் வெளிநாட்டு மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தனர்.

இக்கொடிக்கம்பம் உலக சாதனைகளை பட்டியலிடும்
கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இக்கொடிக்கம்பத்தின் மொத்த உயரம் - 171.4 மீட்டர் .

இதில் ஏற்றப்பட்ட கொடியின் மொத்த எடை  - 570 கிலோ

இக்கொடியின்  நீளம் -  49.5 மீட்டர் ,உயரம் - 33  மீட்டர் ஆகும்.

இது சவூதி அரேபியாவின் சாதனை வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும்.

ஏற்றி வைக்கப்பட்ட இக்கொடி ஜித்தா நகரில் பட்டொளி வீசி பறந்து இந்நாட்டின் பெருமைகளை மேலும் பறைசாற்றும் என்றால் மிகையாகாது.

தகவல் &  படங்கள் :
சகோ.எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,
ஜித்தா.
26 Sep 2014

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top