ads



சவுதிஅரேபியா-வின் நேஷனல் கமர்ஸியல் பேங்க் (NCB) கைகோர்க்கும் இந்திய நிறுவனம் டிசிஎஸ்!!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
NCBTATA.jpg
இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி நிறுவனம், சவுதி அரேபியாவின் முன்னணி வங்கியுடன் மென்பொருள் சேவையை அளிக்க ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த சேவையின் மூலம், வங்கி வாடிக்கையாளரின் விநியோகச் சேவை முறை முற்றிலும் மாறுப்பட்டதாகத இருக்கும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் வங்கிச் சேவை தளமான TCS BaNCS அவ்வங்கி செயல்படடும் தற்போதைய மென்பொருளை மாற்றம் செய்யும், மேலும் இந்த புதிய மென்பொருள் அந்நாட்டின் நேஷனல் கம்ர்ஷியல் வங்கிகளின் மொத்த வங்கி சேவையையும் மேம்படுத்த உள்ளது. இதுமட்டும் அல்லாது வங்கிகளின் ஏடிஎம் மற்றும் ஆன்லைன் சேவைகளையும் மேம்படுத்த உள்ளது. நேஷனல் கம்ர்ஷியல் வங்கியின் தலைவர் மன்சூர் அல் மைமான் கூறுகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் மென்பொருள் சேவையின் மூலம் வங்கி ஒரு புதிய வேகத்துடன் செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இன்னும் ஒரு மாதத்தில் முதல் மென்பொருளை வங்கி செயல்பாட்டில் நிறுவ உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நன்றி.
தட்ஸ்தமிழ்.

27 Mar 2014

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top