ads



இன்று வானில் நீல நிலா!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
bluemoon.jpg
எப்போதாவது நிகழும் நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் "ஒன்ஸ் இன் ப்ளூ மூன்" (நீல நிலாக் காலத்தில்) என்று குறிப்பிடுவது வழக்கம். அப்படி ஓர் அரிய நாள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) அமைகிறது. அன்று இரவு தோன்றும் நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

"மாதத்தில் இரண்டாவது முறை முழுநிலவு தோன்றும் போது நிலா நீலமாகத் தோற்றமளிக்கும். வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும்." என்று தில்லியில் உள்ள அறிவியல், கல்வி தகவல் பரப்பு அமைப்பு (ஸ்பேஸ்) தெரிவித்துள்ளது.

நன்றி.
தினமணி.
31 Aug 2012

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top