ads



உயிரற்ற ஓவியப்பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவியர் வரைந்த ஓவியங்கள்.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ALS1.jpg
கோடைகாலத்தின் விடுமுறையில் மாணவ, மாணவியர்களின் பொன்னான நேரத்தை வீணாக்கி விடாமல், ஓய்வு காலத்தில் காயல்நகர மாணவ, மாணவியர்க்கு உயிரற்ற ஓவியங்களையும் வரையும் பயிற்சியை கடந்த 8 ஆண்டுகளாக நமது இணையதள கட்டுரையாளர் ஓவியர் ஏ.எல்.எஸ்.மாமா மே 3-ந் தேதி முதல் ரஹ்மானியா பள்ளியில் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நேரடி பயிற்சி அளித்து வருகிறார்.
ALS2.jpg
இதுபோல் சமுதாயக் கல்லூரியில் பகல் 2 மணி முதல் 3 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
ALS3.jpg
இப்பள்ளியில் பயிற்சிபெற தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் : மகளிர் மேன்பாட்டு அமைப்பு ஆர்டிஸ்ட் ஐதுருஸ்மா அலைபேசி எண் : 9865 826 720 ஏ.எல்.எஸ்.மாமா அலைபேசி எண் : 04639 - 280585 / 280558.
11 May 2012

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top