ads



fairpro 2012 property exhibition-ல் காயலர்கள் பங்கேற்பு.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
RWD1.jpg
சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்து சென்னை டிரேட் சென்டரில் கடந்த 17,18 மற்றும் 19-ந் தேதிகளில் fairpro கண்காட்சி நடைபெற்றது.
RWD2.jpg
இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் பங்குபெற்றனர். நமதூரைச் சேர்ந்த wavoo (RWD) நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
RWD4.jpg
இக்கண்காட்சியை சென்னையில் வசிக்கும் நமதூர் மக்களும், Real Estate வியாபாரம் செய்துவரும் நமதூரைச் சேர்ந்தவர்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
RWD3.jpg

இக்கண்காட்சியை The Confederation of Real Estate Developers’ Associations of
India அமைப்பின் தமிழ்நாடு கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல் :
சகோ.M.B.S.அபு.
புகைப்படங்கள் :
சகோ.M.A.தஸூக் மற்றும் M.N.சுலைமான் B.E

Admin : News Corrected

23 Feb 2012

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top