ads



வாக்காளர் அடையாள அட்டை பட்டியலில் பெயர் சேர்க்க ஓர் வாய்ப்பு.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
வாக்காளர் அடையாள அட்டை பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களை செய்துகொள்ள அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பித்த மாற்றங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை பட்டியல் 2012 ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
25 Oct 2011

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top