ads



திருக்குறள் விழா 2011 - பேச்சு போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

ஸ்ரீராம் இலக்கிய கழகம் நடத்திய திருக்குறள் விழா 2011-ல் எல்.கே.மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி நெல்லை மண்டல அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இது குறித்து அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாவது :-

ஸ்ரீராம் இலக்கிய கழகம் நடத்திய திருக்குறள் விழா 2011 மாணவர் பேச்சு போட்டியில் எல்.கே.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 12 மாணவிகள் பங்கேற்றனர். அதில் மதுமிதா (ஏழாம் வகுப்பு), முகமது மஃபாசா (எட்டாம் வகுப்பு), கதீஜா நூரியா (ஆறாம் வகுப்பு), ஹலிமா (ஒன்பதாம் வகுப்பு) மற்றும் ஆயிஷா சுக்ரியா (பத்தாம் வகுப்பு) அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் ஆயிஷா சுக்ரியா (பத்தாம் வகுப்பு) சென்னையில் 27.08.2011 அன்று நடைபெறவுள்ள இறுதி சுற்றுக்கு நெல்லை மண்டலத்தின் சார்பாக முதல் பரிசு பெற்று தேர்வாகியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் :
திருமதி.மீனா சேகர்,
தலைமை ஆசிரியை,
எல்.கே.மெட்ரிக்குலேசன் பள்ளி.

10 Aug 2011

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top