ads



உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
votingbox
தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்றங்களுக்கான பதவிகாலம் நிறைவடைய உள்ளதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

அதே நேரத்தில் பஞ்சாயத்து பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெறும். இதனால் வாக்குப்பெட்டிகளை தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்படாத நிலையில் கைவசம் உள்ள வாக்குப்பெட்டிகள் தயார்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. தற்போது சுமார் 7 ஆயிரம் வாக்குபெட்டிகள் நல்ல நிலையில் உள்ளன.

அதே போன்று பழுதடைந்த சுமார் 2 ஆயிரம் வாக்குப்பெட்டிகளை பழுதுபார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

2 Jul 2011

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top