ads



காயல்பட்டினத்தில் (கோமான்புதூர்) இளம்பெண் (இந்திரா) தீக்குளித்து தற்கொலை

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
2011062708.jpg    கோமான்புதூரைச் சேர்ந்தவர் கணேசன் என்ற கணேசமூர்த்தி. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்திரா (25). இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீராம் என்ற மகன் உள்ளார்.    இந்திராவுடன் அவரது தந்தை மந்திரமூர்த்தி, தாய் சுப்புலட்சுமி ஆகியோர் வசித்து வந்தனர்.
  கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீராம் பள்ளிக்குச் செல்ல மறுத்ததால் இந்திரா அவரை அடித்தாராம். இதில் சுப்புலட்சுமிக்கும், இந்திராவுக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம்.
   இந்நிலையில் இந்திரா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம். பலத்த காயமடைந்த அவர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சனிக்கிழமை இறந்தார்.    இது குறித்து, ஆறுமுகனேரி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
News Source : Dinamani 
27 Jun 2011

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top