ads



உள்ளாட்சித் தேர்தல் பணிகள்: மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
20110616election_meet.jpg
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளில் அரசுத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்ய மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று தூத்துக்குடி வந்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆட்சியர் டாக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,  திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சி.க.வீரனன், மற்றும் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
Source : TutyOnline
16 Jun 2011

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
OMER ANAS.V.M.A QATAR Says:
Jun 17 2011 1:42AM (IST)

அஸ்ஸலாமு அலைக்கும். காயல்வாழ் சகோதரர்களே. வரும் பஞ்சாயத்து தேர்தலில் நமதூருக்கு நன்மை செய்ய நீங்கள் கருதினால்,நமதூரில் நன்மைகளை செய்துவரும் நம் ஊர் சங்க பிள்ளைகளை உற்சாகப் ப்டுத்தி, உள்ளாட்ச்சி தேர்தலில்.நிற்க தூண்டுங்களேன்.ஒன்றே செய்வோம்.அதைநன்றே செய்வோமே.கருப்பு ஆடுகள் இனியும் நம்மை கொள்ளையடிபதை விட்டு நம் ஊரை காப்பாற்றலாமே.??? தட்டிக்கேட்க இதைவிட ஓர் சந்தர்ப்பம் கிடைக்காது.உலகம் பூராவும் நடத்தும், காயல் நற்பணி மன்றங்கள் எனது கருத்து சரி என்றால்,வர்புறுத்துங்கள்...முதலில் ஊரை காப்போம்.பின்பு நாட்டை காப்போம்.சிறு துள்ளி பெறும் வெள்ளம்.அல்லாஹ் நன்மையை நாடிடுவான்.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top