ads



அனிதா நன்றிகூற காயல் வருகை.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

கடந்த 13/04 அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் 15/05-ல் வெளியாகின. நமது திருச்செந்தூர் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அனிதா R ராதாகிருஷ்ணன் அவர்கள் 68,453 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு.மனோகரன் ( 67,936 வாக்குகள் ) அவர்களைவிட 517 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

19.jpg
இந்த தொகுதியில் திரு.அனிதா R ராதாகிருஷ்ணன் அவர்கள் பெறும் வெற்றி இது 4-வது முறையாகும். அதனைத் தொடர்ந்து அனிதா R ராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றி தெரிவிப்பதற்காக நமது தொகுதி முழுவதும் சென்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று (16/06) மாலை நமதூரின் முக்கிய பகுதிகளின் வழியாக திறந்த ஜிப்பில் நின்றபடி நன்றி தெரிவித்தார்.

 

15 Jun 2011

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top