ads



முஸ்லிம் எம்.எல்.ஏ-க்கள் பற்றி ஓர் ஆய்வு.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ந‌டைபெற்று முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முஸ்லிம் எம்.எல்.ஏ-க்கள் பற்றி ஓர் ஆய்வு. கடந்த மாதம் மேற்கு வங்காளம், கேரளா, அஸாம், புதுச்சேரி, தமிழ் நாடு ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து 13-05-2011 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த 5 மாநிலங்களிலும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 105 முஸ்லிம் எம்.எல்.ஏ-க்கள் இடம் பெற்றிருந்தனர், இந்த முறை அந்த எண்ணிக்கை 129-ஆக உயர்ந்துள்ளது.
2011061512.jpg

தகவல் :
M.S.S.தைக்கா சாஹிப்,
ரியாத்.

 Administrator : News Edited

14 Jun 2011

வாசகர்கள் கருத்து

6 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
Ahamed Says:
Jun 15 2011 6:42AM (IST)

சரியான பாடல் நண்பரே!!!
நானும் சேர்ந்து (ஆசை)பாடுகிறேன்.

பார்க்கலாம்..

Thaika Sahib MSS Says:
Jun 15 2011 5:35AM (IST)

அஹமத் அவர்களே, ஒரு பழைய பாடல் ஒன்று ஞாபகத்தில் வருகிறது, .............. "ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே, ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே........." ................ ஆசை படுவதில் தப்பில்லையே? எல்லாம் அவன் செயல்.....

Ahamed Says:
Jun 15 2011 2:51AM (IST)

என்ன தைக்கா சாஹிப், பகல் கனவு காணாதீர்கள். அம்மா கொடுத்து விட்டுதான் முதல் வேலை பார்ப்பார்கள். ஹீ..ஹீ..

Thaika Sahib MSS Says:
Jun 15 2011 1:40AM (IST)

அனைத்து மாநிலங்களிலும் MLA -கள் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் எண்ணிக்கையில் இறங்குமுகம்? தமிழ் நாட்டில் 6 ஆக இருந்த MLA -கள் எண்ணிக்கை மரியம் பிச்சை அவர்களின் மறைவால் 5 ஆகா குறைந்துள்ளது. இடை தேர்தலில் மீண்டும் ஒரு முஸ்லிம்கே வாய்ப்பு குடுப்பாரா அம்மா அவர்கள்?

OmeranasV.M.A Qatar Says:
Jun 15 2011 12:26AM (IST)

அல்ஹம்துலிலலாஹ். இதில் 30 பேராவது நல்லது செய்வார்கள் ஆமீன்...

Ahamed Says:
Jun 14 2011 6:25PM (IST)

இந்த செய்தி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளது.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top