ads



4ம் நம்பரும் 7ம் நம்பரும்?!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

திமுக:"எங்கோ நமக்கெதிரா சதி நடக்குதுங்க... பாருங்க நமக்கு 4ம் நம்பர் ஆகாதுங்க... ஆனா தேர்தல் கமிஷன் வேணுமின்னே 13ம்தேதி 4ம் மாசம் 2011ம் வருடம்னு எல்லாம் தனித்தனியா நாலு நாலா வற்ர மாதிரி தேர்தல் வெச்சிருக்காங்க... இப்போ பாருங்க... 13ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கையாம். அதுலயும் பாருங்க... 31 இடங்கள்லதான் நம்ம கூட்டணி ஜெயிச்சிருக்கு... எல்லாம் பாருங்க நாலு நாலா வருது... ஆனா அந்த அம்மாவுக்கு ராசி 9ன்னு சொல்லிட்டிருந்தாங்க... ஆனா அவங்க போட்டியிட்டதுல 9 சீட்தான் தோத்துருக்காங்க... இப்போ அவங்களுக்கு 7ம் நம்பர் ராசி போலிருக்கு. பாருங்க அவங்க 160 சீட்ல போட்டியிட்டாங்க... 151 சீட் ஜெயிச்சாங்க... இப்ப பாருங்க 16ம் தேதி பதவி ஏற்கிறாங்களாம்... அனேகமா அமைச்சர்கள் பட்டியலும் ஒரு16ஆவோ, 25ஆவோ, இல்லை 34ஆவோதான் இருக்கும்னு நெனக்கிறேன்... "

சரி வுடுங்க... நாமதான் பகுத்தறிவோட சிந்திக்கிறவங்களாச்சே...

இந்த 4ம் நம்பரும் 7ம் நம்பரும் என்னவோ நம்மை பிடிச்சு ஆட்டுதே!

Source : Dinamani 

14 May 2011

வாசகர்கள் கருத்து

4 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
MOHAMED ADAM SULTAN Says:
May 19 2011 10:30PM (IST)

இந்த சிந்தனை இமானன பலம் இழக்கும் செயல் என்பது kyaaltoday.com க்கு தெரியாதா? =முஹம்மது ஆதம் சுல்தான்

kudack Says:
May 17 2011 6:18AM (IST)

3வது முறையாக தமிழகத்தின் முதல் அமைச்சராக ஜெயலலிதா 16.05.2011 அன்று பதவி ஏற்றார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 7ம் நம்பரும் ராசிதான்போலும். பதவியேற்ற நாள் 16. இதன் கூட்டுத்தொகை 7. முதல் அமைச்சர் ஜெயலலிதா உள்பட பதவியேற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 34. இதன் கூட்டுத்தொகை 7. பதவியேற்ற பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல் அமைச்சர் அறைக்கு வந்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 7 கோப்புகளில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அதுவும் 7 தான்.

kudack Says:
May 15 2011 7:35AM (IST)

இப்படியுமா நீன்க ரூம் போட்டு யோசிப்பீக

M.S.ABDULAZEEZ Says:
May 14 2011 11:15PM (IST)

ஹீஹிஹிஹிஹிஹிஹிஹிஹ் தமாசு.........

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top