மரைக்கார் பள்ளி தெருவைச் சேர்ந்த இஞ்சினியர் S.N. முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்கள் நேற்று (04/04/2022) இரவு 8:00 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹூம் அ.மு. நூஹுத் தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஜ் நூ.கு. முஹம்மத் இப்ராஹீம் அவர்களின் மருமகனாரும், ஜனாப் S.N. அபுல் ஹஸன், ஹாஃபிழ் S.N. நஜீபுர் ரஹ்மான், மர்ஹூம் S.N. காஜா சுலைமான், ஜனாப் S.N. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மூத்த சகோதரரும், அல்ஹாஜ் S.L ஷாஹுல் ஹமீத், அல்ஹாஜ் இர்ஷாத், ஜனாப் M.I. ஃபரோஜ், ஜனாப் R. அபூபக்கர் ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் M.I. அஹ்மத் நூஹ், ஜனாப் M.I. அஹ்மத் இஸ்மாஈல், மர்ஹூம் தங்கம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் M.M. செய்யித் இப்ராஹீம், ஜனாப் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோரின் மாமனாரும், சிப்கத்துல்லாஹ், ஷுரைஹ், தல்ஹா, ஷஜ்ஜாத், ஷாகிர், ஸாபிக் ஆகியோரின் அப்பாவும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (05/04/2022) காலை 10 மணியளவில் மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
வாசகர்கள் கருத்து