
மஹூதூம் தெருவைச் சேர்ந்த ஹாஜி M.K.T. முஹம்மது இல்யாஸ் அவர்கள் இன்று (31/03/2022) நள்ளிரவு 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹூம் ஹாஜி சி.லெ முஹம்மது இப்ராஹிம் மற்றும் மர்ஹூம் A.K.S. மொகுதூம் முஹம்மது ஆகியோரின் பேரனும், மர்ஹூம் ஹாஜி S.L.M. தீபி அவர்களது இளைய மகனும், மர்ஹூம் கத்தீபு மஹ்மூது ஹாஜி அவர்களது மருமகனும், மர்ஹூம் ஹாஜி சிலெ ஷாஹூல் ஹமீது அவர்களது தம்பி மகனும், ஹாஜி M.K.T. இத்ரீஸ் அவர்களது சகோதரரும், மர்ஹூம் ஹாஜி A.K.S. ஷேக் அப்துல் காதர், மர்ஹூம் A.K.S. செய்யது அலவி, மற்றும் A.K.S. ரஷீத் ஆகியோரது மருமகனும், மர்ஹும் ஹாஜி K.M.S. செய்யது அலவி, மர்ஹூம் K.M. முஜம்மில் ஆகியோரது மச்சானும், ஹாஜி கத்தீபு சலீம், மர்ஹூம் S.H. தாவூது நெய்னா ஆகியோரின் சகலையும், S.H. ஷேக் அப்துல் காதர், மர்ஹூம் M. அபூபக்கர், ஹாஜி M.S.அன்சாரி, M.Z. ரஃபீக் ஆகியோரின் மச்சானும், M.M. அப்துல் காதர் அவர்களின் மாமனாரும், S.A.C. ஹமீது மற்றும் R. ஜக்கரிய்யா ஆகியோரின் தாய்மாமாவும், M.I. தீபி, M.I. ஷாஹுல் ஹமீது ஆகியோரின் சாச்சப்பாவும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (31/03/2022) பகல் மொகுதூம் ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
வாசகர்கள் கருத்து