ads



மரண அறிவிப்பு : காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது பாத்திமா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காட்டு தைக்கா தெரு தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது பாத்திமா அவர்கள் இன்று (29/03/2022) காலை 7:25 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார், மர்ஹூம் ஒலப்பிள்ளை மெய்தீன் அவர்களின் மகளும், மொகுதூம் அவர்களின் மனைவியும், முகம்மது லெப்பை, அகமது, நத்தர் சாகிப் ஆகியோரின் சகோதரியும், தைக்கா சேகு அப்துல் அவர்களின் மாமியாரும், அபூபக்கர் அவர்களின் மச்சியும் ஆவர்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தார் அறியத் தருகிறார்கள். 

29 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top