நெய்னார் தெருவைச் சார்ந்த சி.லெ. செய்யது அஹ்மது ஃபாத்திமா அவர்கள் நேற்று (23/03/2022) இரவு வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹும் சி.லெ. ஹாஜி முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும் குளம் தவ்ஹீத் ஹாஜி அவர்களின் மனைவியும், T.V. செய்யிது ஜெகரியா அவர்களின் தாயாரும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (24/03/2022) காலை 11:30 மணியளவில் சிறிய குத்பா பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு, பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
வாசகர்கள் கருத்து