ads



அல் ஜாமிவுல் அஸ்ஹர் ஹிஃப்ழு பிரிவின் பட்டமளிப்புவிழா நடைபெற்றது! 7 மாணவர்கள் பட்டம் பெற்றனர்!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மார்க்க மற்றும் உலக கல்வி என இரு கல்வியையும் ஒருசேர பயிலும் முறையில் சிறப்பாக செயலாற்றி வரும்  காயல்பட்டினம் அல் ஜாமிவுல் அஸ்ஹர் மனன கல்வியகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (20/03/2022) நடைபெற்றது.
J A 11.jpg
கடந்த 20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்டோரை திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ்களாக உருவாக்கிய காயல்பட்டினம் அல் ஜாமிவுல் அஸ்ஹர் ஹிஃப்ழு பிரிவின் இவ்வாண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் ஏழு ஹாஃபிழ்கள் பட்டங்களை பெற்றார்கள். 
J A 10.jpg
இவ்வருடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. விண்ணப்ப படிவங்களை மஸ்ஜித் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என மத்ரஸா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் புகைப்படங்கள் :
ஹாஃபிழ் M.M. முஜாஹித் அலி முகநூலில் இருந்து.
21 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top