ads



மரண அறிவிப்பு : தைக்கா தெரு தெருவைச் சேர்ந்த S Yஆயிஷா உம்மா அவர்கள்...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மரண அறிவிப்பு!

தைக்கா தெரு தெருவைச் சேர்ந்த  S Yஆயிஷா உம்மா அவர்கள் (பஞ்சு வெட்டி வீடு)இன்று இரவு 8:00 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னார், மர்ஹூம் சம்சுதீன் கிராமசு அப்பா அவர்களின் பேத்தியும்,  மர்ஹூம் யூசுப் (அல்வா பெட்டி) அவர்களின் மகளும், SSM புகாரி (தாய் மாமா)அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் மக்கத்தா  முஹம்மது இபுராஹிம் அவர்களில் மரு மகளும் மக்கத்தா நஜிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் SY செய்யது முகமது, SY மாணிக்கம், SY ஜபூர், மர்ஹூம் SY இஸ்மாயில் ஆகியோரின் சகோதரியும், M I முஹம்மது இப்ராஹிம் M I மொய்தீன் அப்துல் காதர் M I முஹம்மது யூசுப் ஆகியோரின் தாயாரும்
K S அகமது சாலிஹ் அவர்களின் மாமியாரும்,  கப்பச்சிN.M.சம்சுதீன், A.S.சித்தீக் அவர்களின் சாச்சியும், A.S.ஹபீப் முஹம்மது அவர்களின் பெரும்மாவும் 
M. I. நஜீம்ஹாரீத்,  M. I. முஹம்மது மக்கீ, Y. நஜீம்நிஃபாத், M.I.முஹம்மதுஅஹ்னாஃப், M. முஹம்மது நஜீமுத்தீன், M. I. முஹம்மது இஸ்ஹாக், அவர்களின் வாப்பிச்சாவும் ஆவார்கள் .

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 10:30 மணியளவில் புதுப்பள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அன்னாரின் குடும்பத்தார் அறியத் தருகிறார்கள். 

அல்லாஹும்மக்ஃபிர் லஹா வர்ஹம்ஹா.
21 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top