ads



காயல்பட்டினம் மக்கள் பிரதிநிதிகளின் முகவரி மற்றும் அலைபேசி எண்கள்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகின, வெற்றிபெற்றவர்களுக்கான பதவிஏற்பு நிகழ்வு மார்ச் 2ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு மார்ச் 4ஆம் தேதி நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மக்கள்நல பணிகள் இனிதே ஆரம்பமாகி உள்ளன. ஒவ்வொரு வார்டு மக்களும் தங்களது பகுதியின் மக்கள் பிரதிநிதியை சேவைகளுக்காக தொடர்கொள்ள இலகுவாக கவுன்சிலர்களின் முகவரி மற்றும் அலைபேசி எண்களை காயல்டைம்ஸ் வாசர்களுக்கும், காயல் மக்களுக்கும் பகிர்கிறோம்.
 W C C N 1_1.jpgW C C N 2_1.jpg
W C C N 3_1.jpg 
7 Mar 2022

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top