
ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள் இன்று (25/02/2020) காலை 5 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹூம் A.K.S. அஹமது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி செய்கு தாவூது அவர்களின் மருமகனும், ஹாஜி A.S. செய்யது இப்றாஹீம் அவர்களின் சகோதரரும், ஹாஜி ஹாஃபிழ் S.A.C. அஹமது ஸாலிஹ், ஹாஜி S.A.C. தாவூது அவர்களின் வாப்பாவும், ஹாஃபிழ் M.A. ஷெய்கு தாவூது இத்ரீஸ், ஞானி ஹபீப் முஹம்மது பஹ்முத்தீன் ஆகியோர்களின் தாய் மாமாவும், மர்ஹூம் S.D. முஹம்மது சாலிஹ், ஹாஜி S.D. செய்கு அப்துல் காதர், ஹாஜி S.D. சாகுல் ஹமீது, மர்ஹூம் ஹாஜி S.D. முஹம்மது ஷாஃபி, ஹாஜி S.D. முஹம்மது அபூபக்கர், ஹாஜி ஞானி H.M. செய்கு அப்துல் காதர் ஆகியோர்களின் மச்சானும், மர்ஹூம் விளக்கு M.M. செய்யது அஹமது, மர்ஹூம் முத்துகெட்டி முஹம்மது உமர், ஹாஜி சொளுக்கு S.M. அஹமது அப்துல் காதர் ஆகியோர்களின் சகலையும், ஹாஜி S.J. அஹமது சாலிஹ், S.I. செய்யது முஹம்மது ரிஃபாய் ஆகியோரின் பெரியப்பாவும், M. அப்துல் அஜீஸ் அவர்களின் சம்பந்தியும், A.S. ஆதில் அப்துல் காதர் அவர்களின் வாப்பிச்சப்பாவும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (26/02/2020) காலை 8:30 மணியளவில் மொஹூதூம் ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்