மொகுதூம் தெருவைச் சார்ந்த எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தையார் ஹாஜி.S.S.E. மஹ்மூது தீபி அவர்கள் இன்று 23.02.2020 (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 05.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும் மக்ஃபிர் லஹு வர்ஹம்ஹு....
அன்னார் மர்ஹூம். சி. செய்யிது இப்ராஹீம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹிட்லர் மஹ்மூது ஹாஜி அவர்களின் மருமகனும், ஹாஜி ஹிட்லர் செய்யிது இப்ராஹீம், ஹிட்லர் சதக்கு ஹிட்லர் ஹாஜி. செய்யிது முஹம்மது புஹாரி , ஜனாப் அப்துல் அஜீஸ், மர்ஹும். அல்தாப் முஹம்மது அப்துல் காதர், ஹாஜி. ஜஹாங்கீர் ஆகியோர்களின் தந்தையும், மர்ஹூம் ஹிட்லர் சாகுல் ஹமீத், மர்ஹூம் ஹிட்லர் சுலைமான் லெப்பை, மர்ஹூம். ஹிட்லர் சுகரவர்த்தி ஆகியோர்களின் மச்சானும், மர்ஹூம் S.A. அஹமது சாஹிப் அவர்களின் சகலையும், ஹாஜி O.F. செய்யிது முஹம்மது ஷாதுலி , ஹாஜி S.M.B. ஹபீப் முஹம்மத் உடையவும் மாமனாரும் ஆவார்கள்.
ஜனாஸா நல்லடக்கம் நாளை ளுஹர் தொழுகைக்குப் பின் மொகுதூம் ஜும்ஆப் பள்ளியில் நடைபெறும். அன்னாரது ஹக்கில் தாங்கள் அனைவரும் துஆ செய்யவும்.
தகவல் :
Seyed MBS Ahamed
انا لله واناالیه راجعون
اَللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْه وَعَافِهِ وَاعْفُ عَنْه وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبر
பொருள் :- இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
(ஹதீஸ் : முஸ்லிம்-1600)
அல்லாஹூ மஹ்பிர்லஹூ வர்ஹம்ஹூ
அல்லாஹூ மஹ்பிர்லஹூ வர்ஹம்ஹூ ஆமின் யாரப்பல் ஆலமீன்.
ஜித்தாவிலிருந்து
செய்யது மீரான் முஜ்ஜம்மில்.