சதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள் நேற்று (01/01/2020) இரவு 6:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹூம் மு.க.அ.ச. மொகுதூம் கண்டு சாகிபு அவர்களின் மகனும், மர்ஹூம் மு.க.அ.வு. மொகுதூம் முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.H. மொகுதூம் கண்டு சாகிபு நாகூபு பிச்சை, M.H. மொகுதூம் முஹம்மது ஆரிபு, M.H. அப்துல் வாஹிது, M.H. சாஹூல் ஹமீது பாதுஷா, M.H. செய்து உமர் ஃபாரூக், M.H. சதக்கதுல்லாஹ், M.H. ஜவாஹிர், M.H. காஜா மெய்தீன் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் ஹாஜி ம.கு. முஹம்மது அப்துல் காதர், ஹாஜி ம.கு. முஹியத்தீன் தம்பி துரை, ஹாஜி ம.கு. செய்து முஹம்மது, ஹாஜி ம.கு. அபுல் பறகாத், ம.கு. காதர் சாமுனா லெப்பை, ம.கு. முஹம்மது ஹனீஃபா ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன், காண்பூரார் M.A.K. முஹம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஹாஜி கல்கத்தா M.A. முஹியத்தீன் தம்பி, S.H. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் சின்ன அஹமது மெய்தீன், மர்ஹூம் V.D.N. முஹம்மது அப்துல் காதர் ஆகியோரின் சகலையும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (02/01/2020) காலை 10 மணியளவில் குத்பா சிறுபள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
சதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள் நேற்று (01/01/2020) இரவு 6:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (01/01/2020) காலை 10 மணியளவில்
தேதியை மாற்றி போடவும்