ads



நோட்டீஸ் : காயல் மக்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
          நமது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் இதயத்தில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

            இச்சட்டத் திருத்தத்தை கண்டிக்கும் விதமாகஇ காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் நாளை (18/12) மாலை 4:00 மணியளவில் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் வாசகர்களின் பார்வைக்கு...
Notice 100.jpg 
17 Dec 2019

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
OMER ANAS Says:
Dec 17 2019 10:59PM (IST)

ஆர்பாட்டம் நல்ல முறையில் நடந்தேர வாழ்த்துவதுடன்,அனைவர்களும் பெருந்திரளாக கழந்து கொண்டு நம் உணர்வை வெளிப்படுத்துமாறு வேண்டுகிறேன்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top