ads



A+ A-

சிறப்பு நிகழ்வுகள்


நிகழ்வு:ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பெருவிழா
தெரு :குத்துக்கல் தெரு
தேதி :1/18/2014
நேரலை நிகழ்வுகளின் விபரம் :

தேதி : 18/01/2014

காலை 9:30 மணி : அருள்மறை குர்ஆன் அகத்திலேந்திய 21 வயதுக்குட்பட்ட ஹாஃபிழ்களுக்கான இனிய ஹிஃப்ழு போட்டி.

மாலை 4:30 மணி : ”மாநபியின் தியாகங்களை மறக்க முடியுமா?” என்ற தலைப்பில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான சன்மார்க்கப் பேச்சுப் போட்டி.

இரவு 7:00 மணி  : இஸ்லாமிய தமிழ் இலக்கிய சன்மார்க்க சிறப்பு நிகழ்ச்சி.

இரவு 7:30 மணி  : கவிமிகு ”சுழலும் சொல்லரங்கம்”

18 Jan 2014
 
Top