ads



A+ A-

மரண அறிவிப்பு


பெயர் :ஹாஜி S.I. முஹம்மது முஸ்தபா
தெரு :தைக்கா தெரு
தேதி :1/9/2014

தைக்கா தெருவை சார்ந்த ஹாஜி S.I. முஹம்மது முஸ்தபா அவர்கள் இன்று இரவு 9:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன். அன்னார் பெங்களூர் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் M.அப்துல் ரஹீம் அவர்களின் தகப்பனார் அவர்கள். 

அன்னார் - மர்ஹூம் கொச்சிக்கடை செய்யத் இஸ்மாயில் என்பவரின் மகனும், மர்ஹூம் கிராம்ஸ் சம்சுதீன் என்பவரின் மருமகனும், மர்ஹூம் S.I. முஹம்மது ஹனிபா (வாஹித் ரேடியோ) என்பவரின் சகோதரரும் ஆவார்கள். 

இவர்கள் புதுப்பள்ளி துணைத்தலைவர் S.S.M.புஹாரி அவர்களின் மச்சானும்,   M.T.நூஹு, M.T.நியாஸ், J.S.அப்துல் ரஹ்மான், M.N.சுலைமான் அவர்களின் மாமனார் ஆவார்கள்.

மர்ஹூம் மாணிக்கம் அப்துல் காதர், மர்ஹூம் கொமைந்தார் சுலைமான், மர்ஹூம் ஹாஜி ஹசன் அலி, ஹாஜி S.T. கமால், நெய்னா மரைக்கார், கிதுறு முஹைதீன் ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் யூசுப், மர்ஹூம் மஹ்மூத், மர்ஹூம் சாஹிப் , சிந்தா மதார் ஆகியோரின் சகளையும்  ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (ஜனவரி 10) காலை 10 மணியளவில், புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் 

9 Jan 2014
 
Top