ads



A+ A-

மரண அறிவிப்பு


பெயர் :சேட் முஹம்மது அலி சாஹிப்
தெரு :தைக்கா தெரு
தேதி :2/6/2014
MdAli.jpg
தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி K.M.S.முஹம்மது அலி சாஹிப் (சேட்) அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அன்னார் மர்ஹூம் கத்தீபு M.N.முஹம்மது சுலைமான் (கத்தீபு சேட்) அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாபிஸா S.L.அஹ்மது சாமுனா லெப்பை, மர்ஹூம் S.L.சொளுக்கு செய்து இப்றாஹீம் அவர்களின் மருமகனும், K.M.S.சதக் இப்றாஹீம், K.M.S.ஜெய்னுதீன், K.M.S.முஜம்மில் ஆகியோர்களின் சகோதரரும், ஹாஜி M.N.சேக் சலாஹூத்தீன் அவர்களின் காக்கா மகனும், ஹாஜி S.M.B.செய்து உமர் அவர்களின் மைத்துனரும், ஹாஜி A.S.L.சுலைமான் லெப்பை, ஹாஜி A.S.L.அப்துல் காதர் நெய்னா ஆகியோர்களின் மச்சானும், S.O.செய்து முஹம்மது புஹாரி, S.O.கத்தீபு சமீம் ஆகியோர்களின் மாமாவும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை (07/02) காலை 10:30 மணியளவில் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

6 Feb 2014
 
Top