ads



A+ A-

மரண அறிவிப்பு


பெயர் :ஹாஜி வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி (72)
தெரு :குத்துக்கல் தெரு
தேதி :1/27/2014

குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜி வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி என்ற ‘ஹாங்காங் அப்பா’ இன்று (ஜனவரி 27) 00.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.

அன்னார், மர்ஹூம் விளக்கு செய்யித் முஹம்மத் அலீ அவர்களின் மகனும்,  மர்ஹூம் ஹாஜி வாவு முஹம்மத் ஹஸன் அவர்களின் மருமகனாரும், திருநெல்வேலி தம்பி மெடிக்கல்ஸ் – மர்ஹூம் ஹாஜி வி.எஸ்.தாவூத், ஹாஜி வி.எஸ்.சதக்கு தம்பி, வி.எஸ்.முஹ்யித்தீன், ஹாஜி வி.எஸ்.ஹஸன் ஆகியோரின் சகோதரரும்,  ஹாஜி வி.எம்.எச்.செய்யித் முஹம்மத், மர்ஹூம் வி.எம்.எச்.தாவூத், வி.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி, மர்ஹூம் வி.எம்.எச்.காதர், மர்ஹூம் ஹாஜி வி.எம்.எச்.செய்யித் இப்றாஹீம், வி.எம்.எச்.இக்பால் ஆகியோரின் மச்சானும், காயல்பட்டினம் முன்னாள் பஞ்சாயத்து போர்டு சேர்மன் மர்ஹூம் ஹாஜி எம்.கே.டி.அபூபக்கர் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா, இன்று (ஜனவரி 27) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தொடர்புக்கு: ஹாஜி வி.டி.சதக்கு தம்பி (கைபேசி எண்: +91 97914 92973)

தகவல்:

காதர் சாமுனா - சீனா (கைபேசி எண்: +91 77080 15123)

27 Jan 2014
 
Top