தற்போதைய செய்திகள்
காயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
29 May 20200ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிமற்றும் 33 கே.வி.எல்.வி மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் சனிக்கிழமை (நாளை) நடைபெற உள்ளது....